“புரொஃபைல் படங்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்” – வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்!

வாட்ஸ் ஆப்பில் புரொஃபைல் படத்தை மற்ற பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடை செய்யும் பாதுகாப்பு வசதி, ஆன்ட்ராய்டு போன்களை தொடர்ந்து ஐபோன்களுக்கும் அறிமுகமாகிறது. சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.…

View More “புரொஃபைல் படங்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்” – வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்!