சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணா நடித்துள்ள தி லெஜண்ட் படம் வருகிற 28ம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் 28ம் தேதி…
View More தி லெஜண்ட் படத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியதுLegend Saravanan
ட்விட்டரில் இணைந்தார் லெஜண்ட் சரவணன்
தி லெஜண்ட் படத்தில் நடிக்கும் லெஜண்ட் சரவணன் ட்விட்டரில் இணைந்துள்ளார். முதல் பதிவாக தனது படத்தின் டிரெய்லரை பதிவு செய்தார். லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம்,…
View More ட்விட்டரில் இணைந்தார் லெஜண்ட் சரவணன்தி லெஜண்ட் படத்தின் மொசலோ மொசலு வீடியோ பாடல் இன்று வெளியாகிறது!
தி லெஜண்ட் படத்தின் மொசலோ மொசலு வீடியோ பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்…
View More தி லெஜண்ட் படத்தின் மொசலோ மொசலு வீடியோ பாடல் இன்று வெளியாகிறது!தி லெஜண்ட் படக்குழுவினருக்கு நடிகை தமன்னா வாழ்த்து!
தி லெஜண்ட் படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நடிகை தமன்னா படக்குழுவினருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி…
View More தி லெஜண்ட் படக்குழுவினருக்கு நடிகை தமன்னா வாழ்த்து!ஆந்திரா மற்றும் தெலங்கானா திரையரங்கு உரிமை – தி லெஜண்ட் அப்டேட்
தி லெஜண்ட் படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா திரையரங்கு உரிமையை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் பெற்றுள்ளது. லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள தி லெஜண்ட் திரைப்படம் ஜுலை 28…
View More ஆந்திரா மற்றும் தெலங்கானா திரையரங்கு உரிமை – தி லெஜண்ட் அப்டேட்தி லெஜண்ட் மலையாளம் ட்ரைலர் வெளியானது
தி லெஜண்ட் திரைப்படத்தின் மலையாளம் ட்ரைலர் வெளியானது. தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜண்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்…
View More தி லெஜண்ட் மலையாளம் ட்ரைலர் வெளியானதுதி லெஜண்ட் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை வாங்கியது மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம்
தி லெஜண்ட் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ்…
View More தி லெஜண்ட் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை வாங்கியது மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம்உலகம் முழுவதும் வெளியாகும் தி லெஜண்ட் – அதிகார்ப்பூரவ அறிவிப்பு
தி லெஜண்ட் திரைப்படத்தை எபிஐ ஃபில்ம்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள தி லெஜண்ட் திரைப்படம் ஜுலை 28 ஆம் தேதி வெளியாக…
View More உலகம் முழுவதும் வெளியாகும் தி லெஜண்ட் – அதிகார்ப்பூரவ அறிவிப்பு‘தி லெஜண்ட்’ திரைப்படம் 800 திரையரங்குகளில் ஜூலை 28இல் ரிலீஸ்!
‘தி லெஜண்ட்’ படத்தை தமிழகத்தில் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜி.என்.அன்புச்செழியன் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுகிறார். லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி…
View More ‘தி லெஜண்ட்’ திரைப்படம் 800 திரையரங்குகளில் ஜூலை 28இல் ரிலீஸ்!எனது ரோல் மாடல் ரஜினியும், விஜயும்தான்: லெஜண்ட் சரவணன்
பெஸ்ட்டு பெஸ்ட்டு சரவணா பெஸ்ட்டு…என்று தனது விளம்பர படங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார் லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோரின் உரிமையாளர் அருள் சரவணன்.விளம்பரங்களில் முன்னணி நட்சத்திரங்களான தமன்னா, ஹன்சிகா போற்ற நட்சத்திரங்களுடன் பங்கேற்று…
View More எனது ரோல் மாடல் ரஜினியும், விஜயும்தான்: லெஜண்ட் சரவணன்