மன்னார்குடியில் கோயில் திருவிழாவில் தீ மிதித்த பெண், குழந்தையுடன் தீக் குழியில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி சத்யமூர்த்தி மேட்டுதெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி முதல்…
View More கோயில் திருவிழாவில் தீக்குழியில் குழந்தையுடன் விழுந்த பெண்ணால் பரபரப்பு!kovil festival issue
கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்!
பாலக்கோடு அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 5பேர் படுகாயம் அடைந்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோயில் திருவிழா நடைப்பெற்றது. அதனைதொடர்ந்து இரவு சாமி…
View More கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்!கோயில் தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பெண்ணால் பரபரப்பு!
ராமாபுரத்தில் கோயில் தீ மிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் பெண் கால் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ…
View More கோயில் தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பெண்ணால் பரபரப்பு!