கோயில் தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பெண்ணால் பரபரப்பு!
ராமாபுரத்தில் கோயில் தீ மிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் பெண் கால் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ...