ஆளுநர்களை கொண்டு அனைத்து மாநிலங்களையும் ஆளு பிரதமர் மோடி முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கெஜ்ரிவால், இந்த விவகாரத்தில்…
View More அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரை வைத்து ஆள துடிக்கிறார் பிரதமர் மோடி – கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!Kejriwal
ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு ? – டெல்லியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதற்காக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக டெல்லி…
View More ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு ? – டெல்லியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்புமருத்துவர்கள் போராட்டம்; டெல்லி போலீசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
நீட் முதுகலை மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கை உடனடியாக நடத்திடக் கோரி டெல்லியில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக காவல்துறை தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முதுகலை…
View More மருத்துவர்கள் போராட்டம்; டெல்லி போலீசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்