‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கான புக்கிங் தொடங்கியது!

இந்தியன் 2 திரைப்படத்திற்கான புக்கிங் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் சமுத்திரகனி,  பாபி…

View More ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கான புக்கிங் தொடங்கியது!