இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
View More இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தம்… விக்ரம் மிஸ்ரி முக்கிய அறிவிப்பு!india pakistan
“இந்தியா – பாக். தாக்குதலை நிறுத்த ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
இந்தியா – பாக். தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More “இந்தியா – பாக். தாக்குதலை நிறுத்த ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை…
View More இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து!
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து!“வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம், தீவிரவாதத்தை வேரறுப்போம்” – நடிகர் சங்கம் அறிக்கை!
வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம், தீவிரவாதத்தை வேரறுப்போம் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
View More “வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம், தீவிரவாதத்தை வேரறுப்போம்” – நடிகர் சங்கம் அறிக்கை!ஜம்மு & காஷ்மீர் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்?
ஜம்மு & காஷ்மீர் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More ஜம்மு & காஷ்மீர் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்?“வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம்” – அன்புமணி ராமதாஸ்!
நாட்டைக் காக்கும் போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “வீர மரணம் அடைந்த இந்திய வீரர் முரளி நாயக்கிற்கு வீரவணக்கம்” – அன்புமணி ராமதாஸ்!பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துளளார்.
View More பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!“அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்.. வரலாறு படைத்த இந்திய ராணுவம்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!
பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
View More “அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்.. வரலாறு படைத்த இந்திய ராணுவம்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!“ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறோம், ஆனால்..” – மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கோரிக்கை!
இந்த ராணுவ நடவடிக்கையானது ஒரு போராக மாறிவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் தேவை என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
View More “ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறோம், ஆனால்..” – மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கோரிக்கை!