சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து யுவராஜ் உட்பட 10 பேரும்...