உலகக் கோப்பை கால்பந்து இருதிப்போட்டியை முன்னிட்டு கேரளா, மேகாலயா, மணிப்பூரில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி – மூன்று மாநிலங்களில் விடுமுறை!#worldcup
FIFA2026: ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜண்டினா!
உலககோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டியில் ஸ்விட்ஸர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்ல்கில் வீழ்த்தி அர்ஹண்டினா அரையிறுதிக்கு முன்னேறியது.
View More FIFA2026: ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜண்டினா!FIFA 2026: எகிப்தை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜெண்டினா!
ஃபிஃபா உலககோப்பை கால்பந்து போட்டியில் எகிப்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜண்டினா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
View More FIFA 2026: எகிப்தை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜெண்டினா!FIFA2026: பராகுவேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஃப்ரான்ஸ்
ஃபிஃபா உலககோப்பை கால்பந்து போட்டியில் பராகுவேவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஃப்ரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
View More FIFA2026: பராகுவேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஃப்ரான்ஸ்FIFA 2026: தென் கொரியாவை வீழ்த்தி முதல் அணியாக ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது மெக்சிகோ…!
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி முதல் அணியாக ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது.
View More FIFA 2026: தென் கொரியாவை வீழ்த்தி முதல் அணியாக ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது மெக்சிகோ…!