இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு…
View More நடப்பாண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்!entrance exam
பி.எட்., சிறப்புக்கல்வி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எப்போது கடைசி நாள் தெரியுமா?
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். சிறப்புக் கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இ.இரா.செந்தில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: …
View More பி.எட்., சிறப்புக்கல்வி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எப்போது கடைசி நாள் தெரியுமா?JEE முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு… முக்கிய அறிவிப்பு வெளியீடு!
வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் முதல்கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்களை செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது அதிகாரப்பூர்வ லாக்-இன் ஐடிக்களை வைத்து, விண்ணப்பத்தில்…
View More JEE முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு… முக்கிய அறிவிப்பு வெளியீடு!சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு: எப்போது விண்ணப்பிக்கலாம்?
அகில இந்திய சைனிக் பள்ளிகளில் 6, 9-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சொசைட்டி…
View More சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு: எப்போது விண்ணப்பிக்கலாம்?பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு – யுஜிசி பரிசீலனை
நீட், ஜே.ஈ.ஈ. ஆகிய நுழைவுத் தேர்வுகளை கியூட் (CUET) தேர்வுடன் இணைத்து அனைத்துப் படிப்புகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வை கொண்டு வருவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய…
View More பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு – யுஜிசி பரிசீலனைதிட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும்- தேசிய தேர்வு முகமை
ஜூலை 17-ம் தேதி திட்டமிட்டபடி NEET – UG தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை ( NTA ) அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை…
View More திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும்- தேசிய தேர்வு முகமைCUET-PG தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்
42 மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளில் சேர நடத்தப்படும் CUET – PG தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இந்தியாவில் உள்ள JNU, புதுச்சேரி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் உள்ளிட்ட…
View More CUET-PG தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்நுழைவுத் தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது; அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர்…
View More நுழைவுத் தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது; அமைச்சர் பொன்முடி