தொடர் தொழில்நுட்ப புகார் எதிரொலியாக 8 வார காலத்திற்கு 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என அனுமதி அளித்து உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம்…
View More ஸ்பைஸ் ஜெட் விமான சேவை 50 சதவீதமாக குறைப்புDGCA
தரையிறங்கும்போது விதிமீறல்: பிரபல விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் விஸ்தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், தரையிறங்கியபோது விதிகளை மீறியதாக அந்நிறுவனத்துக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. இதுகுறித்து டிஜிசிஏ…
View More தரையிறங்கும்போது விதிமீறல்: பிரபல விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்!
மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் ஏற்ற மறுத்த இண்டிகோ நிறுவனத்துக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரிலிருந்து ஹைதராபாத்துக்கு செல்ல கடந்த 9ம் தேதி தயாராக…
View More இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்!சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது
ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தலையடுத்து சர்வதேச விமான போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏறத்தாழ 20 மாதங்களுக்கு பின்னர் சர்வதேச விமான போக்குவரத்து டிச.15 முதல் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட…
View More சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறதுசர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு
கொரோனா இரண்டாம் அலை காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடையை ஜூலை 31 -ம் தேதி வரை நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சிவில் விமானப்…
View More சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு