ஆணாதிக்க கருத்துகளை நீதிபதிகள் தவிர்க்கவேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுரை
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின்போது நீதிபதிகள் தாங்கள் கூறும் கருத்துகள் ஆணாதிக்க சிந்தனை கொண்டதாகவோ அல்லது தவறான எடுத்துக்காட்டுக்கு வழிவகுக்கும் வகையிலோ உள்ளது. இதுபோன்ற கருத்துகளை நீதிபதி கூறுவதை தவிர்க்கவேண்டும் என உச்ச...