சென்னையை எதிர்கொள்ள தயாரானது கொல்கத்தா
டெல்லி அணிக்கு எதிரான குவாலிபயர் 2வது ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டி இந்தியாவில் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலால் 29 போட்டிகள் முடிந்த நிலையில் ரத்து...