கஸ்டடி மரணம் – குஜராத்துக்கு முதல் இடம்
நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக கடந்த 5 ஆண்டுகளில் 80 கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் மாநிலங்களவையில் நாடு முழுவதும் நடந்த கஸ்டடி மரணங்கள் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது....