‘தரமான கல்வியில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது’ – முதலமைச்சர்

தரமான கல்வியை வழங்குவதில் இந்திய துணை கண்டத்திற்கே தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். பள்ளி அளவில் நிர்வகிக்கப்படும் பள்ளி மேலாண்மைக்குழுவில் பெற்றோர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள்…

View More ‘தரமான கல்வியில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது’ – முதலமைச்சர்

‘அரசு விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும்’ – முதலமைச்சர்

திமுக அரசு என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயுக்குழாய் பதிப்பதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன் கெயில் நிறுவனம் சார்பில்…

View More ‘அரசு விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும்’ – முதலமைச்சர்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்; மலர்தூவி முதலமைச்சர் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆங்கிலேயரை துணிச்சலுடன் எதிர்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின்…

View More சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்; மலர்தூவி முதலமைச்சர் மரியாதை

பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர்

பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று வரும் 17-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் மதிய உணவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். சென்னை ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் இன பள்ளி…

View More பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர்

சமத்துவ நாள் உறுதிமொழி – அரசாணை வெளியீடு

அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடக்கில்…

View More சமத்துவ நாள் உறுதிமொழி – அரசாணை வெளியீடு

10 மாதங்களில் தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ள முதலீடுகள்

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், பொறுப்பு ஏற்றது முதல் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், மே 07-ஆம் தேதி பொறுப்பு ஏற்றது முதல் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, ஜூலை-20,…

View More 10 மாதங்களில் தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ள முதலீடுகள்

‘தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல் கொடுக்கவே தலைநகருக்கு சென்றேன்’

தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல் கொடுக்கவே தலைநகருக்கு சென்றதாக, டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் இல்ல திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More ‘தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல் கொடுக்கவே தலைநகருக்கு சென்றேன்’

‘முதலமைச்சருக்கு அனைத்தையும் தகர்த்தெறியும் திறமை உள்ளது’ – கே.எஸ்.அழகிரி புகழாரம்

கொள்கை ரீதியாக வளர்ந்துள்ளதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்தையும் தகர்த்தெறியும் திறமை உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்…

View More ‘முதலமைச்சருக்கு அனைத்தையும் தகர்த்தெறியும் திறமை உள்ளது’ – கே.எஸ்.அழகிரி புகழாரம்

சென்னை சென்ட்ரலில் மத்திய சதுக்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கட்டி முடிக்கப்பட்டுள்ள மத்திய சதுக்கம் மற்றும் சுரங்க நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதி உதவியுடன் 400 கோடி ரூபாய்…

View More சென்னை சென்ட்ரலில் மத்திய சதுக்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அபுதாபி அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

அபுதாபி அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வர்த்தக உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். கடந்த 24-ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து துபாய் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனைத்தொடர்ந்து, 25-ஆம் தேதி துபாய் கண்காட்சியில்…

View More அபுதாபி அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு