முதலமைச்சர மு.க. ஸ்டாலினுக்கு மே.3ஆம் தேதி பாராட்டு விழா.
View More ஆளுநர் விவகாரம் : மே.3 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா!cm stalin
“நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா?” – எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணியில் இருப்போம் என அதிமுகவால் சொல்ல முடியுமா?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
View More “நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா?” – எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!“அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்” – ஈஸ்டர் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்” – ஈஸ்டர் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!திமுக கூட்டணியில் பாமக? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
திமுக கூட்டணியில் பாமக இணையும் என தகவல்கள் பரவி வரும் நிலையில் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
View More திமுக கூட்டணியில் பாமக? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!“ஆளுநர் என்பவர் தபால்காரரைப் போன்றவர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் ஒரு தபால்காரரைப் போன்றவர்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஆளுநர் என்பவர் தபால்காரரைப் போன்றவர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி“விஸ்வகர்மா திட்டம் சமூகநீதிக்கு எதிரானது.. அதனை அதே வடிவில் ஏற்கமாட்டோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மத்திய அரசின் விஸ்கர்மா திட்டம் சமூகநீதிக்கு எதிரானது, அதனை அதே வடிவில் ஏற்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
View More “விஸ்வகர்மா திட்டம் சமூகநீதிக்கு எதிரானது.. அதனை அதே வடிவில் ஏற்கமாட்டோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு“தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டிற்கே எதிரிக் கட்சிபோல செயல்படுகின்றன” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படாமல் தமிழ்நாட்டிற்கே எதிரிக்கட்சி போல செயல்படுகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டிற்கே எதிரிக் கட்சிபோல செயல்படுகின்றன” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!தீரன் சின்னமலையின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
View More தீரன் சின்னமலையின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!“எதற்காகவும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கக் கூடாது” – துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
“கல்வி நிலையங்களில் எந்த காரணத்தை கொண்டும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக் கதைகளையோ தவறியும் மாணவர்களிடம் பரப்பி விடக்கூடாது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “எதற்காகவும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கக் கூடாது” – துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாநில உரிமைகளை பாதுகாக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு