தசை சிதைவால் பாதிக்கப்பட்ட இரு மகன்களுடன் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க வந்த குடும்பம்
முதலமைச்சரின் தனி பிரிவிற்கு கடிதம் எழுதி தலைமைச் செயலரின் முயற்சியினால் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க வாய்ப்பு கிடைத்ததாக மகிழ்ச்சி. 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் தமிழக அரசால்...