கருணாநிதி பிறந்தநாளில் செம்மொழி தமிழ் விருது: நிதி அமைச்சர் அறிவிப்பு
கருணாநிதி பிறந்தநாளில் செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல்...