நான் ஒரு பெரிய ஆள் என்னும் கர்வம் எப்போதோ என்னிடம் இருந்து அழிந்து விட்டது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். ‘மால்யாடா ‘ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய…
View More “நான் ஒரு பெரிய ஆள் என்னும் கர்வம் எப்போதோ என்னிடம் இருந்து அழிந்து விட்டது!” – இசையமைப்பாளர் இளையராஜாbook release
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் ஆகிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கொத்தடிமை தொழிலாளர் முறையை முழுவதுமாக அகற்றவும், தமிழ்நாட்டை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கவும் ஒவ்வொரு…
View More கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராகும் வாய்ப்பு வந்தது: ஆளுநர் தமிழிசை
எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராகம் வாய்ப்பு வந்தது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னை கிண்டியில் “Rediscovering Self in Selfless Service” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில்…
View More எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராகும் வாய்ப்பு வந்தது: ஆளுநர் தமிழிசைஐசியூ-வில் புத்தக வெளியீடு: மறுநாள் உயிரிழந்த எழுத்தாளர்
சிகிச்சை பெற்றுவந்த எழுத்தாளரின் புத்தகம் ஐசியூ-வில் வெளியிடப்பட்ட மறுநாள் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மராட்டி எழுத்தாளர் சுபாஷினி குக்டே (79). இவர் புதிதாக எழுதிய சிறுகதை தொகுப்பு, வெளியிட தயாராக…
View More ஐசியூ-வில் புத்தக வெளியீடு: மறுநாள் உயிரிழந்த எழுத்தாளர்