ஈரோட்டில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்; தலைமைத் தேர்தல் அலுவலர் தகவல்
புதிய வாக்காளர் அடையாள அட்டை முன்னுரிமை அடிப்படையில் ஈரோடு கிழக்கில் முதலில் வழங்கப்படும் என தலைமைத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்...