“இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும்” – நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து!

பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும்” – நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து!

“தெறிக்கவிடலாமா?”… டெல்லியில் இன்று பத்மபூஷன் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்?

நடிகர் அஜித் குமாருக்கு இன்று பத்ம விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More “தெறிக்கவிடலாமா?”… டெல்லியில் இன்று பத்மபூஷன் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்?
'Good Bad Ugly' is a mixed bag at the box office... Did it collect so many crores in 9 days?

வசூலில் கலக்கும் ‘குட் பேட் அக்லி’… 9 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

‘குட் பேக் அக்லி’ திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

View More வசூலில் கலக்கும் ‘குட் பேட் அக்லி’… 9 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

குடியரசுத் தலைவர் கையால் பத்ம பூஷன் விருது பெறும் அஜித்குமார்… எப்போ தெரியுமா?

நடிகர் அஜித்குமார் எப்போது பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளது? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

View More குடியரசுத் தலைவர் கையால் பத்ம பூஷன் விருது பெறும் அஜித்குமார்… எப்போ தெரியுமா?

‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்!

‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

View More ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்!

“God Bless…” – ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

அஜித்குமார் நடிப்பில் ரிலீசாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “God Bless…” – ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

“வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது… Love You அஜித் சார்” – நடிகர் பிரசன்னா நெகிழ்ச்சி!

‘குட் பேட் அக்லி’ ரிலீஸை ஒட்டி நடிகர் பிரசன்னா நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More “வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது… Love You அஜித் சார்” – நடிகர் பிரசன்னா நெகிழ்ச்சி!

“மாமே… Ready For the Blast?” – இன்னைக்கு சம்பவம் இருக்கு… ‘குட் பேட் அக்லி’ டிரெய்லர் அப்டேட் கொடுத்த படக்குழு!

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

View More “மாமே… Ready For the Blast?” – இன்னைக்கு சம்பவம் இருக்கு… ‘குட் பேட் அக்லி’ டிரெய்லர் அப்டேட் கொடுத்த படக்குழு!

“நிக்கலுதா நிக்கலுதா நின்னு பாரு எதிரதா” – வெளியானது ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்!

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது.

View More “நிக்கலுதா நிக்கலுதா நின்னு பாரு எதிரதா” – வெளியானது ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்!

அடுத்த சம்பவத்திற்கு ரெடியான ‘குட் பேட் அக்லி’… செகண்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் 2வது பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

View More அடுத்த சம்பவத்திற்கு ரெடியான ‘குட் பேட் அக்லி’… செகண்ட் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!