ஓய்வு பெறப் போகிறாரா கௌதம் அதானி? வெளியான பரபரப்பு தகவல்!

அதானி குழும தலைவர் கௌதம் அதானி தனது 70 வயதில் தலைமைப் பொறுப்பை துறந்து தொழில் நிர்வாகத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி.  மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவான…

View More ஓய்வு பெறப் போகிறாரா கௌதம் அதானி? வெளியான பரபரப்பு தகவல்!

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழும் தாராவி மறுசீரமைப்பு டெண்டர் ரத்து” – உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்ட தாராவி மறுசீரமைப்பு திட்டம் ரத்து செய்யப்படும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று…

View More “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழும் தாராவி மறுசீரமைப்பு டெண்டர் ரத்து” – உத்தவ் தாக்கரே!

குஜராத் டைடன்ஸ் அணியின் உரிமையாளராகும் கௌதம் அதானி?

தொழிலதிபர் கௌதம் அதானியின் அதானி குழுமம் விரைவில் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் லாபகரமான விளையாட்டு லீக்களில் ஒன்றான ‘இந்தியன் பிரீமியர் லீக்கில்’ (ஐபிஎல்) நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஐபிஎல் 2021 சீசனில்…

View More குஜராத் டைடன்ஸ் அணியின் உரிமையாளராகும் கௌதம் அதானி?

அதானி குழுமத்திடம் இருந்து நிலங்களைத் திரும்பப் பெறும் உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

குஜராத் கட்ச் மாவட்டத்தில் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட 108 ஹெக்டேர் மேய்ச்சல் நிலத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு கட்ச் மாவட்டத்தின்…

View More அதானி குழுமத்திடம் இருந்து நிலங்களைத் திரும்பப் பெறும் உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அதானி குழுமம் மீது ஊழல் புகார்: ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு SEBI நோட்டீஸ்!

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி (SEBI)  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு…

View More அதானி குழுமம் மீது ஊழல் புகார்: ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு SEBI நோட்டீஸ்!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்; அதானி குழும பங்குகளின் மதிப்பு திடீர் உயர்வு!

இன்று அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளிலும் மிகப் பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது.  அதானி குழுமம் தற்போது விவாதப் பொருளாக உள்ளது.  சமீபத்தில்,  கௌதம் அதானி நாட்டின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர் ஆகியுள்ளார்.  புளூம்பெர்க்…

View More தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்; அதானி குழும பங்குகளின் மதிப்பு திடீர் உயர்வு!

அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ₹8,339 கோடி முதலீடு செய்த அதானி!…

தொழிலதிபர் கவுதம் அதானியின் குடும்பம் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.8,339 கோடி கூடுதலாக முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தில் அவரது பங்கு 70.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கை, சிமென்ட் நிறுவனத்தின் உற்பத்தி திறனை…

View More அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ₹8,339 கோடி முதலீடு செய்த அதானி!…

தாமிர உற்பத்தியில் கால் பதிக்கும் அதானி குழுமம் – குஜராத்திற்கு கிடைக்கப்போவது என்னென்ன?

தாமிர உற்பத்தியை குஜராத்தில் செயல்படுத்த அதானி குழுமம் முனைந்துள்ளது. இதன்மூலம் குஜராத் மாநிலத்திற்கு கிடைக்க இருக்கும் பலன்கள் குறித்து காணலாம்… ஏன் தாமிர உற்பத்தி? மாறிவரும் காலநிலை மாற்றத்தை கணக்கில் கொண்டு உலக நாடுகள்…

View More தாமிர உற்பத்தியில் கால் பதிக்கும் அதானி குழுமம் – குஜராத்திற்கு கிடைக்கப்போவது என்னென்ன?

அம்பானியை மீண்டும் பின்னுக்கு தள்ளிய அதானி – இந்தியாவின் பெரும் பணக்காரரானார்!

இந்தியாவின் முதல் பணக்காரராக இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மீணடும் முதல் இடத்தை பிடித்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸில் (BBI)…

View More அம்பானியை மீண்டும் பின்னுக்கு தள்ளிய அதானி – இந்தியாவின் பெரும் பணக்காரரானார்!

ஹிண்டன்பர்க் அறிக்கை எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி! – கௌதம் அதானி

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மறுத்துள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இது எங்கள் குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்று விமர்சித்துள்ளார். அதானி எண்டர்பிரைசஸின் 31வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று…

View More ஹிண்டன்பர்க் அறிக்கை எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி! – கௌதம் அதானி