ஹிண்டன்பர்க் அறிக்கை எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி! – கௌதம் அதானி
ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மறுத்துள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இது எங்கள் குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்று விமர்சித்துள்ளார். அதானி எண்டர்பிரைசஸின் 31வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று...