விமரிசையாக நடைபெற்ற தாம்பரம் ஸ்ரீவக்ரகாளி அம்மன் கோயில் ரிஷி பஞ்சமி பூஜை மஹா யாகம்!
சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் ஸ்ரீவக்ரகாளியம்மன் கோயிலில் ரிஷி பஞ்சமி பூஜையை முன்னிட்டு, மஹா யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ வக்ரகாளி அம்மன் ஆலயத்தில்...