திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் கொரோனா நிதி!

திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா இரண்டாவது அலையால் தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்” என அவர் திமுக தலைவர் மு.கஸ்.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.