அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 228 இடங்களையும், செனட்டில் 54 இடங்களையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது. குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்துள்ளது.
View More அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: இரு அவைகளையும் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி! – ட்ரம்புக்கு பின்னடைவு!Category: உலகம்
புளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து விபத்து – 9 பேர் உயி*ழப்பு!
அமெரிக்காவின் பிளோரிடா மாகானத்தில் ஜெட் விமானம் விழுந்து நொருங்கி ஏற்பட்ட விபத்தில் 9 பேரு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
View More புளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து விபத்து – 9 பேர் உயி*ழப்பு!90 வயதிலும் பாடிபில்டிங் : ஜப்பானை சேர்ந்த தோஷிசுகே கனசாவா சாதனை!
ஜப்பானை சேர்ந்த தோஷிசுகே கனசாவா என்பவர் தனது 90-வது வயதிலும் பாடிபில்டிங் போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்தார்.
View More 90 வயதிலும் பாடிபில்டிங் : ஜப்பானை சேர்ந்த தோஷிசுகே கனசாவா சாதனை!இஸ்ரேல் தேர்தல்: நெதன்யாகுவுக்கு பின்னடைவு; ஆட்சி அமைப்பதில் இழுபறி?
இஸ்ரேல் தேர்தலில் யாருக்கும் இதுவரை தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.
View More இஸ்ரேல் தேர்தல்: நெதன்யாகுவுக்கு பின்னடைவு; ஆட்சி அமைப்பதில் இழுபறி?பாகிஸ்தானில் ஆம்புலன்ஸின் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் சுமார் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
View More பாகிஸ்தானில் ஆம்புலன்ஸின் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் உயிரிழப்பு!60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு – மைக்ரோசாப்ட் அறிவிப்பு!
செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
View More 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு – மைக்ரோசாப்ட் அறிவிப்பு!பிரேசில் அதிபராக 4-வது முறையாக லூலா டா சில்வா தேர்வு!
லூலா டா சில்வா, வலதுசாரி வேட்பாளர் ஃபிளாவியோ போல்சனாரோவை வீழ்த்தி மீண்டும் பிரேசில் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
View More பிரேசில் அதிபராக 4-வது முறையாக லூலா டா சில்வா தேர்வு!டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ : தனது முயற்சிக்கு நோபல் பரிசு கிடைவில்லை என வருத்தம்!
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை இறக்குமதி வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தி தடுத்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
View More டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ : தனது முயற்சிக்கு நோபல் பரிசு கிடைவில்லை என வருத்தம்!திபெத்தில் 7.0 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 16 பேர் உயிரிழப்பு!
சீனாவின் திபெத் பகுதியில் 7.0 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
View More திபெத்தில் 7.0 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 16 பேர் உயிரிழப்பு!ரஷ்யாவில் நிலநடுக்கம்: 6.9 ரிக்டர் அளவில் பதிவானது!
ரஷ்யாவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, ஜப்பான் தவறுதலாக 9.9 ரிக்டர் அளவிலான எச்சரிக்கையை வெளியிட்டது
View More ரஷ்யாவில் நிலநடுக்கம்: 6.9 ரிக்டர் அளவில் பதிவானது!