வீட்டு நிர்வாகத்தை கவனிப்பதிலும், பட்ஜெட் போட்டு வீட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் காப்பதிலும் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் சுதந்திர இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்த 28 நிதியமைச்சர்களில் இருவர்தான் பெண்கள். ஒருவர் இந்திரா…
View More பட்ஜெட் வரலாறு: பெண்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கள்பட்ஜெட் வரலாறு: இந்திய வரலாற்றில் மறக்க முடியாத 12 பட்ஜெட்டுக்கள்
இந்தியாவைப் பொருத்தவரை மத்திய பட்ஜெட்டுகளின் வரலாறு சுதந்திரத்திற்கு முன்பு, சுதந்திரத்திற்கு பின்பு என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நாட்டின் முதல் பட்ஜெட் 1869ம் ஆண்டு பிப்ரவரி 18ந்தேதி அப்போது…
View More பட்ஜெட் வரலாறு: இந்திய வரலாற்றில் மறக்க முடியாத 12 பட்ஜெட்டுக்கள்பட்ஜெட் வரலாறு: அல்வா…ப்ரீப்கேஷ்…சிவப்பு பை…பட்ஜெட் பாரம்பரியங்கள் கடந்துவந்த பாதை…
130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அவர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மத்திய பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய அம்சமாகும். 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த பட்ஜெட்…
View More பட்ஜெட் வரலாறு: அல்வா…ப்ரீப்கேஷ்…சிவப்பு பை…பட்ஜெட் பாரம்பரியங்கள் கடந்துவந்த பாதை…பொருளாதார ஆய்வறிக்கை: முக்கிய அம்சங்கள் என்ன?
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய பொதுபட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்வார். அதன்படி நாளை( பிப்ரவரி 1ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள…
View More பொருளாதார ஆய்வறிக்கை: முக்கிய அம்சங்கள் என்ன?சமூகநீதிக்கு மிகப்பெரிய எதிரி ஊழல்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
சமூகநீதிக்கு மிகப்பெரிய எதிரி ஊழல் என நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாடினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின்…
View More சமூகநீதிக்கு மிகப்பெரிய எதிரி ஊழல்- குடியரசு தலைவர் திரௌபதி முர்முபட்ஜெட் வரலாறு: பொதுபட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
மத்திய பட்ஜெட் வரலாற்றில் கடந்த 2017ம் ஆண்டு ஒரு மிகப்பெரும் திருப்பம் நிகழ்ந்தது. சுதந்திரத்திற்கு முன்பிருந்து 92 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நடைமுறை ஒன்று அப்போது மாற்றியமைக்கப்பட்டது. ரயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல்…
View More பட்ஜெட் வரலாறு: பொதுபட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டதன் பின்னணி என்ன?58:42…இடைத் தேர்தல் கணக்கு….ஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு?…
இடைத்தேர்தல்கள் அரசியல் வரலாற்றை புரட்டி போட்டக் காலத்தையும், அது ஆளுங்கட்சியின் புகழ்பாடுவதற்கான ஒரு சம்பிரதாயம் என விமர்சிக்கப்பட்ட காலத்தையும் மாறி மாறி பார்த்துவந்துள்ள தமிழ்நாடு, மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. இடைத்தேர்தல்கள் தேவையா…
View More 58:42…இடைத் தேர்தல் கணக்கு….ஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு?…பத்ம விருது வென்ற தமிழர்கள் படைத்த சாதனைகள்
74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. 25ந்தேதி அறிவிக்கப்பட்ட 106 பத்ம விருதுகளில் 6 விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கிடைத்துள்ளது. பிரபல பின்னணி பாடகியான…
View More பத்ம விருது வென்ற தமிழர்கள் படைத்த சாதனைகள்கைகொடுக்குமா கமலின் காலப்பயணம்?- ”ஆளவந்தான்” மறுவெளியீடு பின்னணி என்ன?
இந்திய சினிமாவின் டைம் டிராவலரான கமல்ஹாசன், திரையுலகில் எப்போதும் முன்னோக்கியே காலப் பயணம் செய்பவர். அப்படி அவர் காலப் பயணம் செய்து, 2023ல் கொடுக்க வேண்டிய ஒரு படத்தை 2001லேயே கொடுத்தார். இன்னும் சொல்லப்போனால்…
View More கைகொடுக்குமா கமலின் காலப்பயணம்?- ”ஆளவந்தான்” மறுவெளியீடு பின்னணி என்ன?உலகில் சமநிலையை ஏற்படுத்த இந்தியாவின் ஜி20 தலைமை உதவும்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
உலகில் சமநிலையை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் ஜி20 தலைமை உதவும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு…
View More உலகில் சமநிலையை ஏற்படுத்த இந்தியாவின் ஜி20 தலைமை உதவும்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு