உலகில் சமநிலையை ஏற்படுத்த இந்தியாவின் ஜி20 தலைமை உதவும்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
உலகில் சமநிலையை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் ஜி20 தலைமை உதவும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு...