மக்கள் தொகை அதிகரிப்பு பல்வேறு நாடுகளில் பிரச்சனையென்றால் அதற்கு நேர்மாறாக மக்கள் தொகை குறைந்து வருவது ஜப்பானுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயமாக உருவெடுத்துள்ளது. இது குறித்த தகவல்களை இந்த கட்டுரையில் பார்ப்போம். உலகின்…
View More ஜப்பானுக்கு இப்படி ஒரு பிரச்சனை…ஜப்பானே காணாமல் போய்விடும் என எச்சரித்த ஆலோசகர்…ரஜினி, கமலை யார் என்று கேட்ட அந்த பிரபல இயக்குநர்…பின்னர் நடந்தது என்ன?…
தமிழ் சினிமாவில் மைல்கற்களாக அமைந்த படங்கள் உருவானதற்கு பின்னால் பல்வேறு சுவாரஸ்ய கதைகள் இருக்கும். அதுவும் திரையுலக ஜாம்பவான்களின் ஆரம்ப காலகட்டங்களில் வெளிவந்த படங்களின் பின்னணியில் நடந்த சில சம்பவங்களைக் கேள்விப்படும்போது நம்புவதற்கே ஆச்சர்யமாக…
View More ரஜினி, கமலை யார் என்று கேட்ட அந்த பிரபல இயக்குநர்…பின்னர் நடந்தது என்ன?…மணமகன் பாதத்தில் பிரம்படி…தினமும் ஒரு மணி நேரம் அழுகை…விநோதமான திருமண சடங்குகள்…
திருமணச் சடங்குகளும், கேளிக்கைகளும் உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொருவிதமாக இருக்கும். அந்த திருமணச் சடங்குகளிலும், கொண்டாட்டங்களிலும் பல்வேறு நாடுகளில் காணப்படும் சில விநோதமான பழக்க வழக்கங்களை இந்த கட்டுரையில் காண்போம். 1) திருமணத்தன்று மணமக்கள்…
View More மணமகன் பாதத்தில் பிரம்படி…தினமும் ஒரு மணி நேரம் அழுகை…விநோதமான திருமண சடங்குகள்…உலகில் இப்படியெல்லாம் ஓட்டல்களா!… வியக்க வைக்கும் விநோதம்…
தங்கும் விடுதிகள் என்றாலே பிரம்மாண்ட கட்டடங்கள், அவற்றின் பளபளப்பான தோற்றங்கள்தான் பெரும்பாலும் நம் கண் முன்னாள் வந்து நிற்கும். ஆனால் இந்த பிம்பத்திற்கு மாறாக பல விநோதமான ஓட்டல்கள் உலகில் உள்ளன. எதிலும் ஒரு…
View More உலகில் இப்படியெல்லாம் ஓட்டல்களா!… வியக்க வைக்கும் விநோதம்…கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்த திமுக
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற எண்ணத்தை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையடுத்து மீண்டும் ஒரு முறை தகர்த்துள்ளது திமுக. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுத் தந்துள்ளது…
View More கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்த திமுகமேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை ஏன்? : அரசியல் பின்னணி என்ன?
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில், திரிபுராவில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. ஆனால் மேகாலயாவை பொறுத்தவரை அக்கட்சிக்கு…
View More மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை ஏன்? : அரசியல் பின்னணி என்ன?“திராவிட மாடல்” முழக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓங்கி ஒலிப்பது ஏன்?
பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் திராவிட சிந்தனைகளை தமிழகத்தில் வேரூரன்ற செய்தார்கள் என்றால், அதனை ஒரு மாடலாக்கி, அந்த திராவிட மாடலை இந்தியாவையே உற்றுநோக்க வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திராவிட மாடல் என்பது…
View More “திராவிட மாடல்” முழக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓங்கி ஒலிப்பது ஏன்?டெஸ்ட் கிரிக்கெட்டில் த்ரில் கொடுத்த போட்டிகள்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சீட்டின் நுனிக்கு பார்வையாளர்களை கொண்டு வரும் விறுவிறுப்பு அதிகம் இருக்காது என்கிற எண்ணத்தை உடைத்து வருகின்றன சமீபகாலமாக நடைபெறும் போட்டிகள். இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன்…
View More டெஸ்ட் கிரிக்கெட்டில் த்ரில் கொடுத்த போட்டிகள்டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது நடவடிக்கையின் பின்னணி என்ன?
மதுபான விற்பனை தொடர்பான கொள்கைகளை மாற்றியமைத்து முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருப்பது நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் இது கடந்து…
View More டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது நடவடிக்கையின் பின்னணி என்ன?மீன் மழை, தவளை மழை… எப்படி நிகழ்கிறது இதெல்லாம்?
ஆஸ்திரேலியாவில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வானிலிருந்து பெய்த அந்த மழை பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. கனமழை, பலத்த மழை, ஐஸ் கட்டி மழை என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இது என்ன மீன் மழை…
View More மீன் மழை, தவளை மழை… எப்படி நிகழ்கிறது இதெல்லாம்?