சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை…
View More “47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம்… இல்லையெனில்…” – சென்னை வாக்குப்பதிவு குறித்து ராதாகிருஷ்ணன் பேட்டிவாக்களிப்பதில் சுணக்கம் காட்டிய மக்கள்? – தமிழ்நாட்டில் சரிந்த வாக்குப்பதிவு சதவிகிதம்!
தமிழ்நாட்டில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை விட 3% குறைவாகவே இந்தாண்டு தேர்தலில் வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது.…
View More வாக்களிப்பதில் சுணக்கம் காட்டிய மக்கள்? – தமிழ்நாட்டில் சரிந்த வாக்குப்பதிவு சதவிகிதம்!தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு – தலைமை தேர்தல் ஆணையம் தகவல்!
தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு…
View More தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு – தலைமை தேர்தல் ஆணையம் தகவல்!ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்ட 1,458 வாக்கு இயந்திரங்கள் – போலீசார் தீவிர கண்காணிப்பு!
வடசென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட 1,458 வாக்கு இயந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1…
View More ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்ட 1,458 வாக்கு இயந்திரங்கள் – போலீசார் தீவிர கண்காணிப்பு!“வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும்..!” – சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி
வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை…
View More “வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும்..!” – சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டிமக்களவை தேர்தல் 2024 – தமிழ்நாட்டில் விறுவிறு வாக்குப்பதிவு..! Live Updates
தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
View More மக்களவை தேர்தல் 2024 – தமிழ்நாட்டில் விறுவிறு வாக்குப்பதிவு..! Live Updatesமக்களவை தேர்தல் 2024 : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின்…
View More மக்களவை தேர்தல் 2024 : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது!“குழந்தைகளை புறக்கணித்தால் தேர்தலில் புறக்கணிப்போம்…” – பாஜகவை கண்டித்த தேவநேயன் அரசு!
குழந்தைகள் நலன், உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து எந்த விதமான வாக்குறுதிகளையும் பாஜக கொடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7…
View More “குழந்தைகளை புறக்கணித்தால் தேர்தலில் புறக்கணிப்போம்…” – பாஜகவை கண்டித்த தேவநேயன் அரசு!“ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது” – இபிஎஸ் பேச்சு
ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர்…
View More “ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது” – இபிஎஸ் பேச்சு“எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? காதுகள் பாவமில்லையா!” – பாஜகவை கடுமையாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.10.76 லட்சம் கோடி கொடுத்ததாக பாஜக அரசு கூறியது அப்பட்டமான பொய்க்கணக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
View More “எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? காதுகள் பாவமில்லையா!” – பாஜகவை கடுமையாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்