பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியில் மாவட்ட ஆட்சியர், மக்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு கூறினார். திருப்பத்தூர் மாவட்டம்…

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியில் மாவட்ட ஆட்சியர், மக்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தூய்மை பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் இப்பகுதியில் குப்பைகளை கொட்டும் பொதுமக்களுக்கு அபராதம் விதியுங்கள் என்றும், தேர்தலின் ஓட்டு போடவில்லை என்றாலும் பரவாயில்லை எனக் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

சௌம்யா.மோ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.