திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “|மின்சார பற்றாக்குறைக்கு திமுக தான் காரணம்.
6000 கோடி மின்னு உபகரணங்கள் வீணாகிவிட்டது என்று சொல்வது பூனை கண்ணை மூடினால் பூலோகம் இரண்டு விடம் போலிருக்கிறது. ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்கிறார்கள் எது உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ நடந்திருக்கிறது நான் அதை ஒத்துக் ஒத்துக்கொள்கிறார்கள்.
ஆறு மாசம் கூட தாங்காது என்று சொன்ன தவேக அரசு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்யும் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்ததற்கு போகப் போக தெரியும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
திமுக முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவது பழி வாங்கும் நடவடிக்கை இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று அவர் தெரிவித்தார்.




