தமிழகத்தில் சேலம், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. நீலகிரி,…
View More தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புWeather Update
நீலகிரியில் தொடரும் கனமழை; 5வது நாளாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு
நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாயாற்றில் ஐந்தாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உதகையில் இருந்து மசினகுடி வழியாக கூடலூர் மற்றும் மைசூர் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை…
View More நீலகிரியில் தொடரும் கனமழை; 5வது நாளாக மாயாற்றில் வெள்ளப்பெருக்குஅடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் கன மழை தொடரும்
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ஆகஸ்ட் 3, முதல் 7ஆம் தேதிகளில் தமிழ்நாடு,…
View More அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் கன மழை தொடரும்தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய…
View More தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய…
View More தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை…
View More 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 30.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில…
View More தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புசென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
சென்னை நகரில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 24 முதல் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு,…
View More சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக…
View More தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூத், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு…
View More 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு