நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ‘சின்ன சின்ன கண்கள்’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது…
View More ‘சின்ன சின்ன கண்கள்’.. விஜய் ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்த GOAT படக்குழு!venkat prabhu
“ஜூன் 9-ல் பிரேம்ஜிக்கு திருமணம்” – இயக்குநர் வெங்கட் பிரபு தகவல்!
வரும் ஜூன் 9ம் தேதி பிரேம்ஜிக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற உள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரவு தெரிவித்துள்ளார். நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி. இவர் சென்னை 28, மங்காத்தா, கோவா, மாஸ், …
View More “ஜூன் 9-ல் பிரேம்ஜிக்கு திருமணம்” – இயக்குநர் வெங்கட் பிரபு தகவல்!‘GOAT’ -ல் 3 தோற்றங்களில் விஜய்? வெளியான புதிய தகவல்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘The Greatest of All Time’ படத்தில் விஜய் மூன்று தோற்றங்களில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு…
View More ‘GOAT’ -ல் 3 தோற்றங்களில் விஜய்? வெளியான புதிய தகவல்!விஜய்யின் ‘GOAT’ திரைப்படம்: காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு மற்றுமொரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாக கூறப்படுகிறது. லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest…
View More விஜய்யின் ‘GOAT’ திரைப்படம்: காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்!GOAT படப்பிடிப்பில் விஜய் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
‘GOAT’ படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest…
View More GOAT படப்பிடிப்பில் விஜய் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!‘GOAT’ படத்தின் VFX பணிகள் நிறைவு… அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு..!
கோட் படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து…
View More ‘GOAT’ படத்தின் VFX பணிகள் நிறைவு… அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு..!5 கோடி பார்வைகளைக் கடந்த ‘விசில் போடு’ பாடல்!
நடிகர் விஜய்யின் கோட் படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு பாடல் யூடியூப்பில் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. ‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில்…
View More 5 கோடி பார்வைகளைக் கடந்த ‘விசில் போடு’ பாடல்!லோகேஷ் கனகராஜின் ’கூலி’ பட ட்ரெய்லரை பற்றி விமர்சனம் – இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்!
லோகேஷ் கனகராஜின் கூலி பட ட்ரெய்லரை பற்றி விமர்சனம் செய்த வீடியோவை பகிர்ந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு அதற்கு விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஜய், தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The…
View More லோகேஷ் கனகராஜின் ’கூலி’ பட ட்ரெய்லரை பற்றி விமர்சனம் – இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்!GOAT படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது? இயக்குநர் வெங்கட்பிரபு தகவல்!
GOAT’ படத்தின் அடுத்த சிங்கிள் ஜூன் மாதம் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு `X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய், தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’ என்று படத்தில்…
View More GOAT படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது? இயக்குநர் வெங்கட்பிரபு தகவல்!வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்பும் நடிகர் விஜய்!
‘The Greatest of All Time’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வரும்நிலையில், நாளை தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் இன்றிரவு சென்னை வருகிறார். லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு…
View More வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்பும் நடிகர் விஜய்!