ராகுல் காந்தியை #SorosAgent என டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்தாரா ? – உண்மை என்ன ?

This news Fact checked by ‘News meter’ ராகுல் காந்தியை அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் சோரோஸ் ஏஜெண்ட் என விமர்சனம் செய்ததாக சமூக வலைதளங்களின் பதிவு ஒன்று பரவி வரும்…

View More ராகுல் காந்தியை #SorosAgent என டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்தாரா ? – உண்மை என்ன ?

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றார். அமெரிக்காவில் நேற்று மாலை அதிபர் தேர்தல் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைப்பெற்ற வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு…

View More அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்!

#USPresident ஜோ பைடனுடன் இந்திய வம்சாவளியினர் | அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினருடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார். தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தியாவைத்…

View More #USPresident ஜோ பைடனுடன் இந்திய வம்சாவளியினர் | அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்!

அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயில் : உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை!

அமெரிக்காவில் வெயில் கொளுத்தி வரும் நிலையில்,  அங்குள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த,  அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி உள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெட்பம் அதிகரித்து காணப்படுகிறது.…

View More அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயில் : உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை!

250 ஆண்டுகள் பழமையான ‘செர்ரி’ கண்டுபிடிப்பு! – எங்கு தெரியுமா?

அமெரிக்க முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் மவுண்ட் வெர்னான் தோட்டத்திலிருந்து 250 ஆண்டுகள் பழமையான செர்ரி பழங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் மவுண்ட் வெர்னான் வீட்டின் தோட்டத்தில்…

View More 250 ஆண்டுகள் பழமையான ‘செர்ரி’ கண்டுபிடிப்பு! – எங்கு தெரியுமா?

இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி சென்ற பிரதமர் மோடி, அங்கு மற்ற நாட்டு தலைவர்களை சந்தித்தார். ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் நேற்று தொடங்கியது. ஜூன் 13 முதல்…

View More இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

புல்லாங்குழல் கலைஞர் நவீன் குமார் – வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்த அமெரிக்க அதிபர்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றி உலகளவில் புகழ்ப் பெற்ற புல்லாங்குழல் கலைஞர் நவீன் குமாருக்கு அமெரிக்காவின் ஜனாதிபதி அலுவலகம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த…

View More புல்லாங்குழல் கலைஞர் நவீன் குமார் – வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்த அமெரிக்க அதிபர்

பிரதமர் மோடியை தேடிச் சென்று கட்டி ஆரத் தழுவிய அமெரிக்க அதிபர் பைடன்!!

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில், அமெரிக்க அதிபர் பைடன், பிரதமர் மோடி அமர்ந்திருந்த இடத்திற்கே தேடி சென்று அன்புடன் ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய…

View More பிரதமர் மோடியை தேடிச் சென்று கட்டி ஆரத் தழுவிய அமெரிக்க அதிபர் பைடன்!!

ஜப்பானில் ஜி7 தலைவர்களின் உச்சி மாநாடு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு

ஜப்பானில் நடைபெறும் ஜி7 தலைவர்களின் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களை கொண்ட கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி,…

View More ஜப்பானில் ஜி7 தலைவர்களின் உச்சி மாநாடு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு

‘பாகிஸ்தான்’ உலகின் மிக ஆபத்தான நாடு – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அணு ஆயுதங்களை கையாளும் பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்று என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.   கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள்…

View More ‘பாகிஸ்தான்’ உலகின் மிக ஆபத்தான நாடு – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்