வசூலில் கலக்கும் டோவினோ தாமஸின் #ARM… இத்தனை கோடி வசூலா?

ஏஆர்எம் திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், மின்னல் முரளி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை…

View More வசூலில் கலக்கும் டோவினோ தாமஸின் #ARM… இத்தனை கோடி வசூலா?