தமிழ்நாடு அரசின் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான 2018-19 மற்றும் 2019-20-க்கான விருதுகள் மற்றும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 -2019 வரையிலான காலகட்டதிற்கான விருதாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த விளையாட்டு வீரர்…
View More 2018-19, 2019-20 க்கான சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வுTN Sports
சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்-பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக் கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக…
View More சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்-பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்முக்கிய விளையாட்டு செய்திகள்
காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய பேட்மிண்டன் அணி, மகளிர் குழுவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அறிவிக்கப்படாதது பலரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ரன் மெஷினுக்கு மின்சாரம் பாய்ச்சும் பாகிஸ்தானின் பவர் பிளே கிங்:…
View More முக்கிய விளையாட்டு செய்திகள்டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் அணி 3வது வெற்றி
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (tnpl) டி20 கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்…
View More டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் அணி 3வது வெற்றிடிஎன்பிஎல் கிரிக்கெட்: 44 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (tnpl) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீழ்த்தி வெற்றி பெற்றது. நேற்று பிற்பகல்…
View More டிஎன்பிஎல் கிரிக்கெட்: 44 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றிசென்னை அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம்
சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது. சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டின்…
View More சென்னை அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம்