சென்னை அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம்

சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது. சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு  இன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டின்…

View More சென்னை அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம்