தமிழ்நாடு அரசின் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான 2018-19 மற்றும் 2019-20-க்கான விருதுகள் மற்றும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 -2019 வரையிலான காலகட்டதிற்கான விருதாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறந்த விளையாட்டு வீரர் – பிரிதிவி சேகர் மற்றும் ஜீவா நெடுஞ்செழியன் – டென்னிஸ் விளையாட்டு (தலா ஒரு லட்சம்)
சிறந்த விளையாட்டு வீராங்கனை – ஸ்ரீ நிவேதிதா – துப்பாக்கி சுடுதல், சுனையை சாரா குருவிலா – ஸ்குவாஷ் (தலா ஒரு லட்சம்)
சிறந்த பயிற்சியாளர் – சதகுருதாஸ் – துப்பாக்கி சுடுதல் மற்றும் கோகிலா – தடகள போட்டிகள் (தலா ஒருலட்சம்)
சிறந்த உடற்கல்வி ஆசிரியர் – ராஜேஷ் கண்ணா – கால்பந்து மற்றும் எம் பி முரளி – கடற்கரை கைப்பந்து (தலா ஒருலட்சம்)
சிறந்த நடுவர் – தனபால் – கூடைப்பந்து (தங்க பதக்கம்)
சிறந்த ஒருங்கிணைப்பாளர் – தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் (தங்க பதக்கம்)

2019 – 2020 வரையிலான காலகட்டத்திற்கான விருது பட்டியல்
சிறந்த விளையாட்டு வீரர் – பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் – டென்னிஸ் மற்றும் மோகன் குமார் – தடகள போட்டி (தலா ஒருலட்சம்)
சிறந்த விளையாட்டு வீராங்கனை – அனுஷ்யா பிரியதர்ஷினி – டேக்வாண்டோ மற்றும் செலெனா தீப்தி – டேபிள் டென்னிஸ் – தடகள போட்டி (தலா ஒருலட்சம்)
சிறந்த பயிற்சியாளர் – மொஹம்மது நிசாமுதீன் – தடகள போட்டி மற்றும் கோகிலா – கால்பந்து (தலா ஒருலட்சம்)
சிறந்த உடற்கல்வி ஆசிரியர் – ராமசுப்பிரமணியன் – பூபந்து மற்றும் ஆரோக்கிய மெர்சி – கைப்பந்து (தலா ஒருலட்சம்)
சிறந்த நடுவர் – சுந்தரராஜ் – கபடி (தங்க பதக்கம்)







