திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற் கான சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப் பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக திருப்பதி கோயிலில் இலவச…
View More திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருபவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்இலவச தரிசனம்
திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். நாடு…
View More திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி