தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா…?- இதை ட்ரை பண்ணுங்க…!
தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், மார்க்கெட்டில் கிடைக்கும் அத்தனை பொருட்களையும் பயன்படுத்திவிட்டேன் ஆனாலும் முடி அடர்த்தியாக வளரவில்லை. வெங்காயம், முட்டை, தேங்காய் எண்ணெய் போன்ற சமையலுக்குப் பயன்படுத்தும்...