குட்கா விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு இன்று மேல்முறையீடு
குட்கா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. குட்கா, பான்மசாலா, புகையிலை உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்...