அமெரிக்காவில் கறுப்பின சமூகத்தில் பிறந்து மிக பெரிய பாடகியாக உலகம் முழுவதும் புகழ்பெற்ற டினா டர்னர் காலமானார். அவருக்கு வயது 83. பிரபல பாடகி டினா டர்னர், நவம்பர் 26, 1939-ல் அமெரிக்காவில் பிறந்தார்.…
View More ‘ராக் அண்ட் ரோல்’ இசை ராணி டினா டர்னர் காலமானார்!switzerland
திருமண ஆடை வடிவமைப்பில் கேக் செய்து கின்னஸ் சாதனை!
சுவிட்சர்லாந்தை சேர்ந்த நடாஷா என்பவர் திருமண ஆடை வடிவமைப்பில் அணிந்து கொள்ளும் வகையில் கேக் ஒன்றை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் நடாஷா கோலின் கிம். இவர் ஒரு கேக் தயாரிப்பாளர்…
View More திருமண ஆடை வடிவமைப்பில் கேக் செய்து கின்னஸ் சாதனை!உலகக் கோப்பை கால்பந்து – காலிறுதியில் போர்ச்சுக்கல், மொராக்கோ
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்று போர்ச்சுக்கல் மற்றும் மொராக்கோ அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022 கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.…
View More உலகக் கோப்பை கால்பந்து – காலிறுதியில் போர்ச்சுக்கல், மொராக்கோசுவிட்சர்லாந்தின் டயமண்ட் லீக் மீட் தொடர் – சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் லாசன்னே டயமண்ட் லீக் 2022 இல் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச…
View More சுவிட்சர்லாந்தின் டயமண்ட் லீக் மீட் தொடர் – சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா