அமெரிக்காவில் கறுப்பின சமூகத்தில் பிறந்து மிக பெரிய பாடகியாக உலகம் முழுவதும் புகழ்பெற்ற டினா டர்னர் காலமானார். அவருக்கு வயது 83. பிரபல பாடகி டினா டர்னர், நவம்பர் 26, 1939-ல் அமெரிக்காவில் பிறந்தார்.…
View More ‘ராக் அண்ட் ரோல்’ இசை ராணி டினா டர்னர் காலமானார்!