இரட்டை இலை சின்னம் வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக பிளவுபட்டது. சசிகலா தலைமையிலான அணிக்கு கட்சியின் சின்னத்தை…
View More இரட்டை இலை சின்னம் வழக்கு – சுகேஷ் சந்திரசேகருக்கு #bailSukesh Chandrasekhar
குதிரை, பூனை…பிரபல நடிகைக்கு சுகேஷ் கொடுத்த ரூ.10 கோடி மதிப்பு பரிசு
பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி…
View More குதிரை, பூனை…பிரபல நடிகைக்கு சுகேஷ் கொடுத்த ரூ.10 கோடி மதிப்பு பரிசுசுகேஷ் சந்திரசேகருக்கு பிரபல நடிகை செல்ஃபி முத்தம்: வைரல் போட்டோவால் பரபரப்பு
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் முத்தம் கொடுக்கும் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது. அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி பலரை…
View More சுகேஷ் சந்திரசேகருக்கு பிரபல நடிகை செல்ஃபி முத்தம்: வைரல் போட்டோவால் பரபரப்புமோசடி வழக்கு: பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை
ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை லீனா மரியா பால் மற்றும் அவர் கணவர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. ரூ.200 கோடி பண…
View More மோசடி வழக்கு: பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை