கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99வது பிறந்தநாள் | நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99வது பிறந்தநாளையொட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99-வது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்…

View More கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99வது பிறந்தநாள் | நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி!