”அன்புக்காக மட்டுமே துணை நிற்பார்” – விஜய் தேவரகொண்டா குறித்து சமந்தா நெகிழ்ச்சி!
நடிகர் விஜய் தேவரகொண்டா குறித்து நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவரது நடிப்பில்...