சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படப்பிடிப்பு துவங்கியது
நடிகை சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துவரும் நடிகை சமந்தா தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார்....