“அவர் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி!
சென்னை தீவுத் திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தி நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று...