பெங்களூருவிலும் ராமர் கோயில் – முதலமைச்சர் சித்தராமையா திறந்து வைத்தார்!

பெங்களூருவில் கட்டப்பட்ட ராமர் கோயிலை  கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று திறந்து வைத்தார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் …

View More பெங்களூருவிலும் ராமர் கோயில் – முதலமைச்சர் சித்தராமையா திறந்து வைத்தார்!

ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – அமுல் நிறுவன X தள பதிவு வைரல்!

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை கொண்டாடும் வகையில் பால் நிறுவனமான அமுல்  ராமர் கோயிலின் கலைபடத்தை தனது  X தளத்தில் வெளியிட்டுள்ளது.  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு…

View More ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – அமுல் நிறுவன X தள பதிவு வைரல்!

‘ராமர் உலகுக்கே சொந்தம்’ என ஆனந்த் மஹேந்திரா X தளத்தில் பதிவு!

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை பற்றி  ‘ராமர் உலகுக்கே சொந்தம்’ என மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா,  தனது  X தளத்தில் பதிவிட்டுள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த…

View More ‘ராமர் உலகுக்கே சொந்தம்’ என ஆனந்த் மஹேந்திரா X தளத்தில் பதிவு!

ராமர் சிலை பிரதிஷ்டை விழா: நடிகை பார்வதியின் பதிவு – குவியும் பாராட்டுகள்!

இன்று அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், நடிகை பார்வதி அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதனை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பகிர்ந்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம்…

View More ராமர் சிலை பிரதிஷ்டை விழா: நடிகை பார்வதியின் பதிவு – குவியும் பாராட்டுகள்!

அயோத்தி கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார் பிரதமர் நரேந்திர மோடி!

அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்தார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட்…

View More அயோத்தி கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார் பிரதமர் நரேந்திர மோடி!

அயோத்தி ராமர் பிரதிஷ்டை விழா: உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாட்டம்!

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் தங்கள் நாடுகளில் எப்படி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை காணலாம்… அயோத்தியில் ராமர் கோயில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல்…

View More அயோத்தி ராமர் பிரதிஷ்டை விழா: உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாட்டம்!

இந்தியா, தென்கொரியாவை இணைக்கும் ‘அயோத்தி’ இளவரசி – யார் இவர்?

தென்கொரியாவில் முதலாம் நூற்றாண்டு காலத்தில் காராக் மன்னரின் ஆட்சி நடைபெற்றது. அந்த காலகட்டத்தில் இந்தியாவின் உ.பி. அயோத்தியை சேர்ந்த இளவரசி சூரி ரத்னாவை, காராக் குலத்தின் மன்னர் கிம் சுரோ திருமணம் செய்தார். அதன்பிறகு…

View More இந்தியா, தென்கொரியாவை இணைக்கும் ‘அயோத்தி’ இளவரசி – யார் இவர்?

ஐஸ் கட்டிகளை கொண்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’.. தேனி பாஜக சார்பில் வடிவமைப்பு!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தேனியில் 2024 கிலோ ஐஸ் கட்டிகளை வைத்து “ஜெய் ஸ்ரீ ராம்” என்று எழுத்து வடிவில் உருக்கி நூதன முறையில் பக்தியை வெளிப்படுத்தினர். அயோத்தியில் ராமர் கோயில்,…

View More ஐஸ் கட்டிகளை கொண்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’.. தேனி பாஜக சார்பில் வடிவமைப்பு!

பிரதமர் மோடி செய்யக்கூடாத பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார் – சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்!

பிரதமர் மோடி செய்யக்கூடாத பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயிலை கட்டி மத பிரதிஷ்டை செய்வதன் மூலம் சிறுபான்மையினரின் வெறுப்புக்கு உள்ளாகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்…

View More பிரதமர் மோடி செய்யக்கூடாத பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார் – சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்!

ராமா் சிலை பிரதிஷ்டை விழா: அரை நாள் விடுமுறை அறிவித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவு!

அயோத்தி கோயில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, நாளை (ஜன. 22) அரை நாள் விடுமுறையை ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்தது. அயோத்தியில் ராமர் கோயில், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம்  பூமி பூஜை செய்யப்பட்டு…

View More ராமா் சிலை பிரதிஷ்டை விழா: அரை நாள் விடுமுறை அறிவித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவு!